பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையான அன்பு 37 இவருக்கு அந்தச் செல்வர் மேல் இருந்தது அன்பா? அல்லது வியாபார நோக்கமா? வியாபாரி கேசம் எப்போதும் ஒரு நிலையிலே கில்லாது என்று சொல்லுவார் கள். இவருக்கு உள்ளது வியாபார நோக்கந்தான். ஆகை யால் இருவரிடையும் இருந்தது கட்பே அல்ல. உலகில் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுடைய உள்ளத்தைத் தொட்டு அறிய முடிந்தால் பல பேர்கள் இந்த வியாபார கேசமுடையவராகவே இருத்தலைத் தெளிய லாம். மிகமிகச் சிலரே உண்மையான கட்பைப் பூண்டவர் களாக இருப்பார்கள். கடவுளிடம் பக்தியுடையவர்களாக எத்தனேயோ பேர் களே காம் காணுகிருேம். அவர்கள் பக்திச் சிறப்பால் இறைவனிடம் சென்று உருகிப் பணிந்து வழிபடுகிருர்கள். என் வேலை உயரவேண்டும் கடவுளே " என்று சிலர் வேண்டிக் கொள்கிருர்கள். ' என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வரவேண்டும் " என்று வரம் கேட்கிரு.ர்கள் சிலர் ' என் நோயைப் போக்கவேண்டும்" என்று பிரார்த்தனை செய்பவர்கள் சிலர். இப்படியாக ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு வேண்டுகோளே முன்னிட்டுக் கொண்டு. வழிபடுகிறதைப் பார்க்கிருேம், "எனக்கு இது கிடைத் தால் உனக்கு அபிடேகம் செய்கிறேன். அர்ச்சன் செய் கிறேன்" என்று கமிஷன் கொடுக்க முன் வரும் பக்தர் களும் இருக்கிருர்கள். - இவை யெல்லாம் இயற்கையான பக்தி ஆவதில்லை. இவை அனைத்துமே வியாபார முறையில் அமைந்த பக்தி தான். ஒன்றை எதிர்பார்த்துச் செய்கிறதாக இருப்பதால் அதை வியாபார முறை என்று சொல்வது பிழையாகுமா? பழைய காலத்தில் மின்சாரம் மிகுதியாக இல்லாத போது ப்ெரிய உ த்தியோகசாலையில் பங்கா. போட்டிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/93&oldid=744462" இலிருந்து மீள்விக்கப்பட்டது