பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 * ஆலேக் க்கும்பு - @೬iaಷಿrur ரேனும் எமக்கு இரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும்... . அன்பு அருது.. - ★ 'அந்தப் பெருமானது கோலத்தைக் கண்டுமா ே அவனிடம் அன்பு செய்கிருய்? மற்றவர்கள் எல்லாம் அஞ்சும் கோலம் பூண்டவயிைற்றே!” என்று சிலர் கேட்க லாம். எனக்கு இது நன்ருகத் தெரியும். அவன் திருமேனி யில் எப்போதும் எலும்புகளை அணிந்துகொண்டிருப்பான். என்பு அருக் கோலத்து எம்மான் என்பது உண்மைதான். ஆலுைம் அவனுடைய உண்மை நிலையை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். முதலில் தோற்றும் எலும்பைக் கண்டு ஏமாந்து போகிருர்கள். சற்று கின்று கிதானித்து அன்பு வைத்துப் பார்த்தால் எம்மானுடைய உண்மை உருவம் புலப்படும். அவன் சுடர் உருவாக நிற்பவன் என்ற உண்மை தெளிவாகும். அதைக் காணப் பொறுமை யும் கண்ணும் இருந்தால் முதலிலே பார்க்கிற எலும்பை அடியோடு மறந்து விடுவார்களே! அதுமட்டுமா? எம்பெரு மான் நெருப்பில் அல்லவா ஆனந்த கடனம் இடுகிருன்? அவனே நெருப்புச் சுடுவதில்லை. கெருப்பைவிடப் பெரிய நெருப்பு அவன். அந்த நெருப்புக்கு இந்த நெருப்பு. குளிர்ந்த நீர் போன்றது. -

: - sخه. :

நம்முடைய கை சுடுகிறது. சரக் கையை உடையவன் தன் கையால் நம் கையைத் தொட்டால் அவன் கை குளிர்ச்சியாக நமக்குத் தெரிகிறது. நம் கை அவனுக்குச் சூடாக இருக்கிறது. ஆனல் சுரநோய் வந்த ஒருவனே நாம் தொட்டுப் பார்த்தால் அவன் உடம்பு மிக்குச் சுடுகிறது. அவனுக்கோம்னக குளிர்ச்சியாக இருக்கிறது.நம்கையில்