பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

17


ஈண்டு இன்பத்துப் பாலிலிருந்து தொடங்குவதால் நேரும் பெருந்தவறு ஒன்றும் இல்லை.

என்ன சொல்லியும் ஒத்துக் கொள்ளாது, பழைய காலணா, அரையணாவே வேண்டும் ‘நயா பைசா’வைத் தொடவே மாட்டோம் - வாங்கவே மாட்டோம் என்று வாதாடுகிற அளியர்க்கு நாம் என் செய்வது! காலந்தான் அவர்களைத் திருத்த வேண்டும். இங்கும் அப்படியே! பரிமேலழகர் 'தாசர்கள்’ நிலையும் இதுவே தான்!