பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேற்கோள் பட்டியல்

குறிப்பு:- கீழே, முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள்நூல் பெயரும் அதன் உட் பிரிவும், இறுதியாக நூலாசிரியர் பெயரும் தரப்பெற்றிருக்கும்:-

இந்நூலின்
பக்க எண்

7 தஞ்சை வாணன் கோவை-59, பொய்யாமொழிப் புலவர்.

7 பாரதிதாசன் பாடல்

8 திருக்குறள்-783-திருவள்ளுவர்

9 திருவள்ளுவமாலை:-

16-நத்தத்தனார்
24-மாங்குடி மருதனார்
31-உருத்திர சன்ம கண்ணர்
51-கவுணியனார்
53-ஆலங்குடி வங்கனார்.

10 பாரதியார் பாடல்-செந்தமிழ்நாடு-7.

10 திருவள்ளுவமாலை-33-நரிவெரூஉத்தலையார்

16 அப்பர் தேவாரம்-திருக்கொண்டீச்சரம்-9. திருவிடை மருதூர்-திருக்குறுந் தொகை-10.

19 உளநூல் கருத்து

22 ‘ஓ’ அசை - நன்னூல் - இடையியல் -4- பவணந்தி முனிவர்

40 தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - எச்சவியல்-49,50,51 - தொல்காப்பியர்

40 நன்னூல் - சொல்லதிகாரம் - பொதுவியல்-56 - பவணந்தி முனிவர்

47 திவாகரம்-8-123-திவாகரர்