பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

199


47 திருக்குறள்-83,86
50 “ - 41,54-கண்ணோட்டம்
58 யானை பார்த்த குருடர் கதை
63 புறநானூறு-195-நரி வெரூஉத் தலையார்
64,65 கோப் பெருஞ்சோழன் - பெருஞ்சேரலாதன் வரலாறுகள்.
74 திருக்குறள்-827
75 அம்பிகாபதி கோவை-338-அம்பிகாபதி.
75 வடமொழிப்பாடல் விளக்கம்
82 குசேலோ பாக்கியானம்-தேவராசர்
83 தனிப்பாடல்
83 புறநானூறு-94-ஒளவையார்
87 பட்டினத்தார் பாடல்-திருவிடைமருதூர்-1
90 உள நூல் கருத்து
92 திருக்குறள்-59
93 பிரபு லிங்கலீலை-191-சிவப்பிரகாச அடிகளார்
95 பழ மொழிகள்
97 உளநூல் கருத்து
103 திருக்குறள்-266
104 புறநானூறு-191-பிசிராந்தையார்
111 113-திருக்குறள்-420, 153
113 திருவாசகம்-வாழாப்பத்து-1-மாணிக்கவாசகர்
114 புறநானூறு-கோவூர்கிழார், ஒளவையார் பாடல்கள்
117 திருவாய்மொழி-4:4:8 - நம்மாழ்வார்
118 தனிப்பாடல்-பர ராசசேகரன்
126 திருக்குறள்-1101
126 நம்பியகப் பொருள்-அகத்திணையியல்-34-நாற்கவிராசநம்பி
126 பெரிய புராணம்-252-சேக்கிழார்
130 புறநானூறு-183-ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்