பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 83 இங்ங்ணம் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதிகள் அருளிச் செய்த திருக் கோவலூரை நினைந்து, பாவரும் தமிழால் யேர்பெறு பனுவல் பாவலர் பாதிகாள் இரவில் மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுதகன் னாடு: முகுந்தன் - திருமால்: என்று போற்றிப் புகழ்வர் வில்லிபுத்துராரின் திருமகனார் வரந்தருவார். வேதாந்த தேசிகரும், பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்(டு)ஒருகால் மாட்டுக்(கு) அருள்தரும் மாயன் மலிந்து வருத்துதலால் காட்டுக்(கு) இருள்செக கான்மறை அந்தி நடைவிளங்க விட்டுக்(கு) இடைகழிக் கேவெளி காட்டும்.அம் மெய்விளக்கே." (பழையவர் . முதலாழ்வார்கள்: மாடு . செல்வமாகிய ஆன்மா; இருள் செக - அஞ்ஞானம் நீங்க; நான் மறை அந்தி - உபநிடதம்: நடை - வழி; வெளி. உபாயங்கள்.: என்று வேதாந்துவதே.கருக போற்றியுள்ளனர். அவரே இந்த வரலாற்றையும் திங்கரும்பு கண் வளரும் என்ற திருமங்கையாழ்வாரின் திருவாக்கையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று அர்தஐக் கரும்பினைப் பிழியும் மூன்று. ஆலைகளின்”, உருளிைகளாகவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெரும்ானை நெருக்குண்ட இடமாகிய 7. தே. பி. 89. ________ _ 8. பெரி. திரு. 2,10:4