பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90. ஆழ்வார்களின் ஆரா அமுது அடிமூன்றில் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்; அடிமூன்று இரந்து அவனி கொண்டாய் (5) கொண்டது உலகம் குறள் உருவாய் (18) அேன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே (30) வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் (34) கின்றது ஓர்பாதம் நிலம்புதைப்ப நீண்டதோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் (61; தரணி கிவந்துஅளப்ப கீட்டிய பொற்பாதம் (78) இன்றா அறிகின்றேன் அல்லேன் - இருகிலத்தைச் சென்று.ஆங்கு அளந்த திருவடியை (87) பரணியால் நீர் ஏற்று பண்டு.ஒருகால் மாவலியை மானியாய்க் கொண்டிலையே (89) என்று பூதத்தாழ்வார் இந்த அவதாரத்தில் தம் உள்ளத்தைப் பறிகொடுப்பதைக் காணலாம். இனி, பேயாழ்வார் இந்த அவதாரத்தில் ஈடுபடுவதைக் காண்போம். அன்று உலகம் தாயோன் (5)