பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 9: 8 மண் அளந்த பாதமும் (9) படிவட்டத் தாமரை பண்டு உலகம் நீரேற்று அடிவட்டத் தால் அளப்ப நீண்ட முடிவட்டம் ஆகாயம் ஊடறுத்து அண்டம்போய் நீண்டதே மாகாய மாய்கின்ற மாற்கு (13) வாய்மொழிந்து வாமனனாய் மாவலியால் மூவடிமண் அேளந்து கொண்ட நெடுமாலே (18) முன்உலகம்.உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிதொன்றே: (20) விரும்பிவிண் மண்ணளந்த 路哈经咨甲哆 பொன்னம் கழற்கே (23) அன்று இவ்வுலகம் - அளந்த அசைவேகொல்? 4ே) மன்னுமணி முடிநீண்டு அண்டம்போய் எண்டிசையும் துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே-மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் (A) கின்ற பெருமானே! நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே! (47) அேன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்' (48) என்ற பாசுரப் பகுதிகளில் இந்த ஈடுபாட்டைக் கண்டு மகிழலாம்.