பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 95 இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை, முன்அஞ்ச (39) அரவம், அடல்வேழம், ஆன், குருக்தம், புள்வாய் குரவை, குடம், முலை மல்குன்றம், - கரவுஇன்றி விட்டு இறுத்து மேய்த்து, ஒசித்து, கீண்டு,கோத்து, ஆடிஉண்டு அட்டு,எடுத்த செங்கண் அவன் (54) புணர்மருதின் ஊடுபோய் பூங்குருந்தம் சாய்த்து, மணம்மருவ மால்விடை ஒழ் செற்று (62) என்ற பாசுரங்களில் இந்த ஈடுபாட்டைத் stra:rsatruh. பூதத்தாழ்வார் இந்த அவதாரத்தில் ஆழங்கால்பட்டு அதுபவிப்பதைக் காண்போம். உகந்துன்னை வாங்கி, யொளிகிறங்கொள் கொங்கை, அகங்குளிர, உண்னன்றாள் ஆவி உகந்து, முலைஉண்பாள் போலே முனிந்துஉண்டாய் நீயும் அலைபண்பால், ஆனமையால் அன்று (8) பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் (10) திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி (15)