பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. xi மெய்யினை யுள்ளுத் தோறும் மேனிலை தோன்றும் இந்த வையகம் திருந்தி வாழ . வளர்ந்திடும் இன்பந் தானே! சித்ததின் வயிற் றிருந்து சிறுகுட்டி தான் பி றந்தால் எத்தைத்தின் றெங்கி ருக்கும் என்றதோர் கேள்வி பாலே அத்தைத்தின் றங்கி ருக்கும் அதுவென்ற பதிலைப் பெற்றுத் தத்துவப் பொருள் உணர்ந்து

  • தாம்பு அருள் கவிதை மன்னன்!

குலசேகராழ்வார் : $5. 6, திருவஞ்சிக் களத்து மன்னர் குலசேக ராழ்வார்; மூத்த பெருமாளின் பித்தர்: சீதை பிடியுண்ட கதையைக் கேட்டுப் பொருமியே போர்க்கெழுந்தார் பொசுக்குவேன் இலங்கை யென்று கருவியே படை யெடுத்துக் கடலிலே இறங்கிச் சென்றார்! அடியவர் திருட ராகார் அதனைமெய்ப் பிக்க வென்றே கொடியபாம் படைந்தி ருக்கும் குடத்தினுள் கையை விட்டுப் படிமிசை உண்மை நாட்டிப் பக்தரின் மேன்மை காட்டி அடியவர்க் கடிய ராகி அறுபத்தே ழாண்டு வாழ்ந்தார்!