பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 123. சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம் கின்றால் மரவடியாம்; நீள்கட்லுள் ட என்றும் புணையாம், மணிவிளக்காம்; பூம்பட்டாம்; புல்கும் ஆணைவாம்; திருமாற்கு அரவு." (மரவடி - பாதுகை, புணை . மெத்தை; அவிை விளக்கு-மங்கள தீபம்; பூம்பட்டு-திருப்பரிவட்டம்: ஆணை - தலையணை) என்று சேஷசயனத்தின் உட்பொருளாகக் காட்டுவர். இவர் கவிதையைத் தமிழ்ப் புலவர்கள் பொய்கையார் வாக்கு என்று பாராட்டுவர். வைணவப் பெருமக்களோ,

      • ·,。°s》 எம் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும்

கூட்டி, ஒன்றத் z . திரித்(து), அன்(று), எரித்த திருவிளக்கு. (மறையின் குருத்து - வேதசாரம்) என்று போற்றுவர். ரீ பாஷ்யம் என்ற பேருரை கண்டு வைணவ சமயத்தை ஒழுங்குபடுத்தி நிறுவிய எம்பெருமா னாரும் இத்திருவிளக்கைத் தமக்கு ஒரு வழிகாட்டியாகக் கொண்டார் என்று அமுதனார் தெரிவிப்பர். முதலாழ்வார் களிலும் முதலானவரான பொய்கையாழ்வாரை பூரீ வைண வத்தின் விடி வெள்ளி' என்று சொல்லினும் அது மிகை யாகாது. இந்த விடி வெள்ளியை, செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே! திருக்கச்சி மாங்கரம் செழிக்க் வந்தோன் வாழியே வையம்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே! வருசமலர்க் கருவதனில் வந்தமைக்தான் வாழியே! 60. டிெ. 53 61. இராமாதுச நூற்றந் . 8