பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழி விளக்கு #31 (உள்ளு.நின்ை! என்பது பூதத்தாழ்வாரின் திருவாக்கு. தர்ம விரோதிகள் எப்படிப்பட்ட வேடத்திற்குள் மறைந்து கொண்ட போதிலும் பூதனைபட்ட பாடு படுவர் என்பது குறிப்பு. மாதவன் பேர் ஒதுவதை, -நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஒதுவதே காவினால் ஒத்து (38) என்றும், ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர் ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள்!-ஒத்து.அதனை வல்லிரேல் நன்று; அதனை மாட்டிரேல் மாதவன்பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு (39) |ஏழைகாள்-அறிவுக் கேடர்களே; ஒத்து.வேதம்; சுருக்கு-சாரம்; பக்தியின் கனி கைங்கரியம் என்பதைப் பொய்கை யாழ்வார் கசேந்திர மோட்சம் என்ற புராணக்கதை கொண்டும் குறிப்பிடுகின்றார். -பிறைமருப்பின் பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண்மால் கண்டாய் தெளி: என்பது பொய்கையாழ்வாரின் வாக்கு. இதே கதையைத் தான் பூதத்தாழ்வாரும், 70. முதல், திருவந். 29