பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#43 ஆழ்வார்களின் ஆரா அமுது கீர்மேகம் அன்ன நெடுமால் நிறம்போலக் கார்வானம் காட்டும் கலந்து ? (எழில்-அழகு; மின்னுக் கொடி-மின்னற் கொடி, அன்ன.போன்ற1. என்று பூதத்தாழ்வார் பாடுவதையும் கேளுங்கள். இன்னும், கலந்து மணி இமைக்கும் கண்ணா! நின்மேனி மலர்ந்து மரகதமே காட்டும்-கலந்திகழும் கொந்தின்வாய் வண்டறையும் தண்துழாய்க் கோமானை அக்திவான் காட்டும் அது’’ இமைக்கும். பிரகாசிக்கும்; நலம்.அழகு; கொந்தின் வாய்-பூங்கொத்திலிருந்து; அறையும்.ஒலிக்கும்; தண்.குளிர்ந்த) என்ற பாசுரத்தையும் கேட்டு மகிழுங்கள். இயற்கை யழகுகளும் செயற்கை அழகுகளும் ஒருங்கே நினைவூட்டக் கூடிய இறைவன் அழகைப் பெரியவாச்சான் பிள்ளை நோக்காதே அழிக்கினும் விடவொண்ணாத வடிவு என்பர். அருளி நோக்காமல் அழிக்க நோக்கி னாலும்கூட ஐயோ! இந்த அழகனை விடமுடியாது!! என்று காதல் ஒரே பிடிவாதமாயிருக்கும்படி அமைந்திருக் இன்றது வடிவு. செங்கண்மால்' என்பதற்கு வாத்சல்யா மிர்தத்தை (உருக்கமான அன்பாகிய அமிர்தத்தை) வருவிக்கும் கண்களை உடையவன் என்று வேறொரு 98. மூன். திருவந். 86 99. டிெ.87