பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டிரடிப் :ோடிகன் 畿登掌 முதலில் கல்லூரியில் நுழையும் விருப்பத்ண்த் விளிதி தான். ஈராண்டுகள் (1948-50) என் வாழ்க்கையில் ஒரு குழப்பத்தை விளைவித்து விளம்பரங்களைப் பார்த்தி விண்ன்ப்பங்கள் அனுப்பும் வாய்ப்புகள்ையும் தவிர்த்திர்ன்: மயக்க உணர்வை ஏற்படுத்திச் சிந்தனையின்றிச் செய்து விட்டான். இந்நிலையில் ஒருநாள் காரைக்குடி கம்பன் அடிப்பொடி' யிடமிருந்து தந்தி ஒன்று வந்தது. புதிதாகித் திறக்கப் பெற விருக்கும் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேரச்சிரியரர்க்ச் சேரவேண்டியது. என்று. பருத்தி புடவையாய்க் காய்த்தது போலாயிற்ற். எம்பெருமான் திருவுள்ளத்தை யாரர்ல் அறியமுடியும்? அவன் திருவுள்ளக் குறிப்பு கம்பன் அடிப்பொடி மூலம் செயற்பட்டதை உள்ளுந்தோறும் உடில் சிலிர்க்கின்றது. அன்றிருந்து எம்பெருமான் என்னை உயர்நிலைக் கல்விக்கு ஆளாக்கிவிட்டான். காரைக்குடியில் பத்து ஆண்டுகள் சிரும் சிறப்புமாகப் பணியாற்றித் திருப்பதி வந்து சேர்ந்தேன். இது ஏழுமலையானின் திட்டம். திருப்பதி வந்த பிறகுதான் டாக்டர் பட்ட ஆய்விற்கும் வழி அமைந்தது. சேர்ந்த இடம் ஒரு வைணவத் தலம்; உலகப் புகழ் பெற்ற தலம். எனக்கு வழிகாட்டியாக அமைத்தவர் டாக்டர். வே. வரதாச்சாரி என்ற உண்மை யான வைணவப் பெருமகன்; வடமொழித் துறையில் பணியாற்றுபவர். சைவ சித்தாந்தத்தில் சார்ந்ததன் 1. இவர் சா. கணேசன். உண்மையான காந்தியவாதி. தம் வாழ்நாட்களையெல்லாம் நாட்டுக் குழைத்தவர். கம்பனை பொதுமக்கட்குக் காட்டியவர். சுமார் அர்ை நூற்றாண்டு கால்ம்-தாக் திருந்ாடு அலங்கரிக்கும் வர்ை ஆண்டுதோறும் 4 நாட்கள் கம்பனுக்குத் திருந்ான் எடுத்த்வர். கம்பன் அடிப் பொடி' என்ற பெயரால் புகழ் பெற்று விளங்கியவர். கர்ண்ரக்குடி அழகப்பா அறநில்ை யத்தில் செல்வாக்கு மிக்க ஆறங்காவலராகத் திகழ்ந்திவிச்.