பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு பயன்பட்ட நூல்கள் (அ) தமிழ் நூல்கள் அண்ணங்கராசாரிய சுவாமிகள், பி. ப. : திவ்வியார்த்த தீபிகை (கிரந்தமாலா ஆபீஸ், காஞ்சிபுரம்). ஆழ்வார்கள் : காலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கி. வேங்கட சாமி ரெட்டியார் பதிப்பு (திருவேங்கடத்தான் திருமன்றம், 19.B, பெருமாள் முதலித் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600 014). ஆழ்வார்கள் : காலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (மர்ரே கம்பெனி, ராஜம் பதிப்பு). இளங்கோ அடிகள் : சிலப்பதிகாரம், ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (கழக வெளியீடு, சென்னை -600 108). . கம்பர் : சடகோபர் அந்தாதி (வை. மு. சடகோப இராமாநுசாச்சாரியார் உரை). கிருஷ்ணவேணி அம்மையார், எஸ். : செம்பொருள் (திரு மலை.திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி -817. 501). கோபாலகிருஷ்ணமாச்சாரியார், வை. மு. . கம்பராமா யணம் - உரை (தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை. 600 005).