பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபின்னிணைப்பு 287 கோபாலகிருஷ்ணமாச்சாரியார், வை. மு. அஷ்டப் பிர பந்தம்-உரை (டிெ. சென்னை-5). சஞ்சீவி, ந. (பதிப்) : தெய்வத்தமிழ் (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, சென்னை-600 005). ரோமதேசிகாச்சாரியார் : தேசிகப் பிரபந்தம் - உரை (ஒப்பிலியப்பன் சந்நிதி, கும்பகோணம்). சுந்தர ராமாதுச சுவாமிகள் : தத்துவத்திரயம் - விளக்க வுரை வேலூர் வைணவ சித்தாந்த மகா சங்கம், வேலூர்). கப்பு ரெட்டியார், ந. பாண்டி காட்டுத் திருப்பதிகள் (எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, 6, பிலிப்ஸ் தெரு, சென்னை-600 001 - 1977. .சுப்பு ரெட்டியார் ந. தொண்டைநாட்டுத் திருப்பதிகள் (பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 108) - 1973. சுப்பு ரெட்டியார் ந. முத்தி கெறி (பாரி நிலையம், சென்னை-600 108). திருவள்ளுவர் : திருக்குறள் - பரிமேலழகர் உரை (கழக வெளியீடு). (ஆ) ஆங்கில நூல்கள் Subbu Reddiar, N. : Religion and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Nammalwar (Sri Venkateswara University, Tirupati-2. A978). Subbu Reddiar, N.: Collected Papers (Pari Nilayam, 184, Prakasam Saalai, Madras-600 108) - 1985. .