பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxxviii இந்த நூலை அன்புப் படையலாக்கும் பேறு பெறு கின்றேன். இதனால் இந்த நூலிலுள்ள எட்டு ஆழ்வார் களும் இவருக்கு ஆசி கூந், அந்த ஆசியின் கனத்தால் இவர் தம் பக்தி மேலும் மேலும் பெருகும் என்பது என் அதிராத தம்பிக்கை. இவருடைய ஆசியால் இந்நூல் தமிழ் மக்கள் பால் நல்ல செல்வாக்குடன் திகழும் என்ற நம்பிக்கையும் என்பால் உண்டு. இந்த நூலை வெளியிடுவதற்கு என் இதயத் தேரை நடத்தி தமிழ்ப் பணி, அறிவியல் பணி, சமயப் பணி ஆற்று வதற்கு நல்ல உடல் நலத்தையும் மன வளத்தையும் நல்கி வரும் அந்தர்யாமியாக என் இதயத்தில் எழுந்தருளி யிருக்கும் முத்திக்கு வித்தகன் வேங்கடத்து அச்சுதனை" மனம் மொழி மெய்களால் வணங்கி வாழ்த்திச் சரண் அடைகின்றேன். - வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடாக்கி கிற்கின்றேன்: கின்று கினைக்கின்றேன்: கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண். -திருமழிசையாழ்வார் வேங்கடம்" சென்னை.600 040 ந. சுப்புரெட்டியார் i{}_7. 1987 தொ. பே. 6 18583 5. நான். திருவந், 40