பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண்டாள் பாரிக்கும் இடம் கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான். காடுவாழ் சாதியும் ஆகப்பெற்றான், பற்றி உரலிடை யாப்பும் உண்டான், பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக்கொலோ? கற்றனபேசி வசவு உணாதே, காலிகள் உய்ய மழைதடுத்துக் கொற்றக் குடையாக ஏந்தி கின்ற கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின்' -ஆண்டாள் T. நாச். திரு. 12:8