பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ஆழ்வார்களின் ஆரா அமுது


4. இயற்கை வருணனைகள்: (i) நான்காவது பாசுரத்தில் முகிலை முன்னிலைப் படுத்தி, ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியங் தோளுடைப் பற்பகா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் (4) என்று காளமாமுகிலைக் கார்மேனி வண்ணனாக உருவகித்துப் பாடுதல் அறிந்து மகிழத்தக்கது. இறைவ லுக்குக் காள மேகம்' என்ற பெயரும் உண்டல்லவா? (ii) அதிகாலை நிகழ்ச்சிகள் அழகுபெறப் படம் பிடித்தாற்போல் காட்டப் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடுவேன். :கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் (7), வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசைப்படுத்த தயிரரவம்" (7), ழ்ேவானம் வெள்ளென்று எருமை சிறு விடு மேய்வான் பரத்தல் (8), தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய அாபம் கமழ, துயிலணைமேல் கண் வளரும் மாமன் மகள்" )ே புள் சிலம்புதல் (13), புழைக்கலிடத் தோட்டத்து: அாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் *4தல் (14), வந்தெங்கும் கோழிப்ழைத்தில், மாதவிப் பந்தல்மேல் குயிலினம் கூவுதல் (18) முதலியன காண்க. (iii) நாடோறும் நிகழும் நிகழ்ச்சிகள் நயம்படக் காட்டப் பெற்றுள்ளன. செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் (திறக்கைக்காகப்) போதல்: (14), பிள்ளைகள் பாவைக் களம் புகல் (13). ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப, கிாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள். (21) போன்றவை இவற்றுள் அடங்கும்.