பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஆழ்வார்களின் ஆரா அமுது


துழாய் முதலியவை. இத்திருமொழியில் அரையிற். பிதக ஆடையைக் கொண்டு தன்னுடைய வாட்டம் 5ಣ್ಣಾಗಿನ್ತಹತ್ವ மாறு வேண்டுகின்றாள் (1). மேலே இட்ட உத்தரீயம் கூடாதோ? கூடாது. ஆண்டாள் கண்ணபிரானுடைய ஸ்வேதபரிமாத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும்; மேலிட்ட உத்தரீயத்தில் இது விசேஷமாகக் கிடைக்காது; இருவரையிற் பீதாம்பரத்தில்தான் அஃது ஆசைதிரக் கிடைக்கும் என்று அரையிற் பீதக ஆடைகொண்டு’ என்கின்றாள்' என்று பட்டர் அருளிச் செய்வர். கண்ணபிரான் சம்பந்தம் பெற்ற திருத்துழாய் மலரைக் கொணர்ந்து தன் குழலில் சூட்டுமாறு வேண்டுகின்றாள்.(2). :அவனுடைய வனமாலையை வஞ்சியாது தந்தருளினால் அதனைக் கொண்டுவந்து என் மார்பில் புரட்டுங்கள்" (3) என்றும், அமுதம் போன்ற அவன் திருவாயில் ஊறிக் கிடக்கின்ற ரசத்தை உலராமல் பசையோடு கொண்டுவந்து அதை நான் பருகும்படி செய்து என் ஆயாசத்தை நீக்கப் பாருங்கள்” (4) என்றும், அவன் பசுக்கூட்டங்களின் பின்னே ஊதிவரும் புல்லாங்குழலின் துளையிலுண்டாகின்ற நீரைக் கொணர்ந்து என்னுடைய முகத்தில் குளிர்ச்சி உண்டாகும் படி தடவுங்கள் (5) என்றும், அந்தச் சுணைகேடன் நடந்துசெல்லும்போது அவன் திருவடிபட்டு மிதித்த இடத் திலுண்டான அடிப்பொடியையாவது கொணர்ந்து என் உடம்பில் பூசுங்கள் (6) என்றும், 'என்னுடைய கொங்தை களை அழகியதாயும் கற்பகக்கிளை போன்றதாயுள்ள திருத் தோன்களோடே அமுக்கி அனைத்துக் கட்டிவிடுங்கள் : (7) என்றும் வேண்டுகின்றாள். காதல் முறுகிய நின்ற நிலையில் பேசுகின்றாள்: உள்ளே உருகி கைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளி குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்