பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 187

சாவப் பாலுண்டதும் ஊர்சகடம்

இறச் சாடியதும்,

“வேண்டித் தேவரிரக் கவந்து

பிறந்ததும் விங்கிருள் வாய் பூண்டன்றன்னை புலம்பப் போய் அங்கோர்

ஆய்க்குலம் புக்கதும்,

“காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத்

துஞ்ச வஞ்சம் செய்ததும்,

இகல்கொல் புள்ளைப் பிளந்ததும் இமில்

ஏறுகள் செற்றதுவும்

உயர் கொள் சோலைக் குருந்தொ சித்ததும்,

“மனப்பரிப்போடு அழுக்கு மாநிட சாதியில் தான் பிறந்து

தனக்கு வேண்டு ருக் கொண்டு தான்றன

சீற்றத்தினை முடிக்கும்

புனத்துளாய் முடிமாலை மார்பனென்

அப்பன் தன் மாயங்களே!

நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்

போர்கள் செய்து

வாணனாயிரம் தோள் துணித்ததும்