பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 194

மண்ணின் பாரம் நீக்குதற்கே

வடமதுரை பிறந்தான்”

என்று பாடுகிறார்.

ஆழ்வார் கண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில், கண்டு கொண்டேன், கண்ணனைக் கண்டு களித்தேன், பாசுரங்களும் பாடினேன், என்று உள்ளம் உருகப் பாடுகிறார்.

" உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்,

பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும், அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம், கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே.”

எனவும்,“கலக்க வேழ்கடல் ஏழ்மலையுலகே

ழும் கழியக்கடாய்

உலக்கத்தேர் கொடு சென்ற மாயமும்

“மண்மிசைப் பெரும்பாரம் நீங்க வோர் பாரத

மாபெரும் போர் “கண்டு கொண்டேன் கண்ணிணை யாரக்களித்து பண்டை வினையாயின பற்றோடறுத்து

தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்,

அண்டத் தமரர் பெருமான் அடியேனே!” என்று அருமையாகப் பாடுகிறார்.

என்னெஞ்சத்துள்ளிருந்திங்

கிருந்தமிழ் நூல் இவை மொழிந்து