பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 208

எனவும்,

எனவும்,

என்றும்

தீதகற்றுமின் என்று திசையெலாம்

மோத நித்தம் இடித்து முழங்கியே”

உண்ணும் சடுதிக் குறக்கமும் சாவுமே

நண்ணு றாவணம் நன்கு புரந்திடும்

எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும்

பண்ணமிழ் தத்தருள் மழை பாவித்தே"

“ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்

எம்மில் வீரமும் இப்புவியாட்சியும்

தப்பிலாத தர்மமும் கொண்டுயாம்

அப்பனேநின் அடிப் பணிந்துய்வமால்”

“நின்றன் மாமரபில் வந்து நீசராய்ப்

பொன்றல் வேண்டிலம் பொற்கழல் ஆணைகாண்,

இன்றிங்கெம்மை யதம் புரியில்லையேல்

வென்றியும் புகழும் தரல் வேண்டுமே”

உணர்ச்சி மிக்க சொற்களில் கண்ணனை வேண்டி வரம்

கேட்டுப் பாடுகிறார்.

பாரதியார் தனது சுய சரிதைப் பாடல்களில்,

"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம்