பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

22


அக்கலைகளால் பண்படும் ஞானமனைத்தும், எனது இனிய கண்ணனேயாகும் என்று கூறி மேலும் தொடர்கிறார். ஆழ்வார் கண்ணனின் பேரழகில் ஈடுபட்டு மெய்மறந்து பாடுகிறார். அந்த சங்கு சக்கரத்தானை எப்படி விவரிப்பேன் எனக்கூறி, பங்கயக் கண்ணன் என்கோ! {{bளச் செவ்வாயன் என்கோ!

அங்கதிர் அடியன் பங்கயக் கண்ணன் என்கோ!

பவளச் செவ்வாயன் என்கோ!

அங்கதிர் அடியன் என்கோ!

அஞ்சன வண்ணன் என்கோ! செங்கதிர் முடியன் என்கோ!
திருமறுபார்பன் என்கோ! சங்கு சக்கரத்தன்க்கத்தையே!” என்று பாடிக் கொண்டே மேலும் தொடர்கிறார்.

கண்ணனை சாதி மாணிக்கம், பொன்முத்து, நல்வயிரம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறார்.

“சாதி மாணிக்கம் என்கோ!

சவிகொள் பொன்முத்தம் என்கோ! சாதி நல்வயிரம் என்கோ!
தவிவில் சீர் விளக்கமென்கோ! ஆதியஞ் சோதியென்கோ!
ஆதியம்புருடன் என்கோ! ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமலனையே!

என்கோ!

அஞ்சன வண்ணன் என்கோ! செங்கதிர் முடியன் என்கோ!
திருமறுபார்பன் என்கோ! சங்கு சக்கரத்தன் என்கோ!
சாதி மாணிக்கத்தையே!” என்று பாடிக் கொண்டே மேலும் தொடர்கிறார்.

கண்ணனை சாதி மாணிக்கம், பொன்முத்து, நல்வயிரம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறார். சாதி மாணிக்கம் என்கோ!

சவிகொள் பொன்முத்தம் என்கோ! சாதி நல்வயிரம் என்கோ!
தவிவில் சீர் விளக்கமென்கோ! ஆதியஞ் சோதியென்கோ!
ஆதியம்புருடன் என்கோ! ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமலனையே!