பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி

கணமும் உள்ளத்திலே - சுகமே

காணக்கிடைத்ததில்லை”

எனப்பாடுகிறார்.

“ பாலும் கசந்ததடி - சகியே படுக்கை நொந்ததடி கோலக்கிளி மொழியும் - செவியில் குத்தல் எடுத்ததடி

'நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புதற்கில்லை யென்றார் பாலத்து ஜோசியனும் - கிரகம் படுத்தும் என்று விட்டான்”

என்று பாடுகிறார்.

என்றும்,

"கனவு கண்டதிலே - ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் இனம் விளங்கவில்லை - எவனோ

என்னகம் தொட்டுவிட்டான்'

“எண்ணும் பொழுதில் எல்லாம் - அவன்கை, இட்டவிடத்தினிலே தண்ணென்றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி

258