பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

28



“கற்கும் கல்விக் கெல்லையிலனே
 
கற்கும் கல்வியாவேனும்

கற்கும் கல்வி செய்வேனும்,

கற்கும் கல்வி தீர்ப்பேனும்

கற்கும் கல்விச் சாரமும்”


“காண்கின்ற நிலமெல்லாம்

காண்கின்ற விசும்பெல்லாம்

காண்கின்ற வெந்தீயெல்லாம்

காண்கின்ற க்காற்றெல்லாம்

காண்கின்ற கடலெல்லாம்”


“செய்கின்ற கிதியெல்லாம்,

செய்வா நின்றனகளும்

செய்து முன்னிறந்தவும்

செய்கைப் பயனுண் பேனும்

செய்வார்களைச் செய்வேனும்,”


“திறம்பாமல் மண் காக்கின்றேன்

திறம்பாமல் மலை யெடுத்தேனே

திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே

திறம் காட்டி அன்று அவரைக் காத்தேனே

திறம்பாமல் கடல் கடைந்தேனே!”


“இனவேய் மலை ஏந்தினேன்

இனவேறுகள் செற்றேனும்