பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை உவமைமுகத்தானும் பலபடப் பாராட்டலாயினர்.. அழகர்கோயிலென்ற திருமாலிருஞ்சோலையில், இவ் விருவர் திருவுருவங்களுஞ் சேரவிருந்தனவென்று பரிபாடல் (15) கூறும். இத்தகைய கோயில்களும் பிற்காலத்தே அருகிவிட்டன. இப்பலராமகிருஷ்ணர் களை சங்கர்ஷண வாசுதேவர் என்ற திருநாமத்தால் வழங்கி, 2000-ஆண்டுகட்கு முற்பட்ட வடநாட்டாரும் வணங்கிவந்தனரென்பது பழைய வடநூல்களாலும் சாஸனங்களாலும் அறியப்படுகின்றது." இங்ஙனம் தமிழ்நாட்டிற் சிறப்புற்றிருந்த திருமால் கோயில்களும் வழிபாடுகளும் ஆரியநன்மக்களது. வைதிகமுறைக்கேற்பவும் வைணவாகமமுறைக் கேற் தம்முனும் போலே மறிகடலுங்- கானலுஞ்சேர் வெண் மணலுங் காணாயோ” (திணைமாலை. 58) என்பன முதலியன காண்க. | 1. கண்ண ன், தம்முனாகிய பலதேவருடனும் நப்பின்னைப்பிராட்டியுடனும் எழுந்தருளியுள்ள நிலை, பழைய திருப்பதிகளிலொன்றான திருவல்லிக்கேணியில் இன்றும் காணப்படுதல் அறியத்தக்கது. 2. இராஜபுதனத்து உதய புர ஸம்ஸ்தான் த்துள்ள கண்டி (Ghasundi) என்ற கிராமத்திற்கண்ட சாஸன மொன்று, பகவத் சங்கர்ஷண வாஸுதேவர்களுக்கு அங்குள்ள விஷ்ணுவினாலயத்தே பாகவதரொருவர் செய் துள்ள கற்றிருப்பணியையும், தக்ஷிணதேசத்து (Deccan) நானாகட்டத்துக் (Nanaghat) குகையிற் கண்ட சாஸனம் அவிவிரு தெய்வங்களும் பிரதிஷ்டை பெற்ற செய்தியையும் கூறுவன என்றும், இவ்விரண்டும் 2100-வருஷங்கட்கு. முற்பட்ட சாஸனங்களென்றும் தெரிய வருகின்றன. (Quarterly Journal of the Mythic Society, Bangalorer Yol. XI, p. 87.)