பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

206) ஆழ்வார்கள் காலநிலை சிவாலய முதலியனகட்டி வழிபடலும் முற்காலத்தே சிறிதும் புதுமையானவை அல்ல. ஆயினும், அத்தகையோருட் சிலர் இன்ன கடவுளைத் தம் வழி படுதெய்வமாகக் கொண்டு விசேட பத்தி புரிந்துவந்தவர் என்பதனை நன்கறிய இட முண்டு. அஃதாவது- பல்லவருள்ளே சிம்மவிஷ்ணு, நந்தி வர்மன், தந்திவன்மன்: நிருபதுங்கன் போன்ற வரைப் பரமபாகவதர்களென்றும், முதலாம் மகேந்திர வன்மன், இரண்டாம் நரசிம்மவன்மன், மூன்றாம் நந்திவன்மன் போன்றவரைப் பாமசைவர்களென்றும், பாண்டியனான பராந்தகன் - நெடுஞ்சடையனைப் பரம வைஷ்ணவன் என்றும், முதலாம் இராஜராஜ சோழனைப் பரமசைவனென்றும் சாஸனங்கள்' சிறப்பாகக்கூறுவன 2. பல்லவமல்லனைப் பற்றிய தண்டாந்தோட்டச் சாஸனத்தை (SII ii, No. 99} தெள்ளாற்றில் வென்ற வனும், பல்லவமல்லன் பேரனுமான மூன்றாம் நந்திவன்மனது என்று மாறிக்கருதி, அந்நந்தியை வைஷ்ணவனென்றும் திருமங்கையார் அவனையே பாடியவர் என்றும் சிலர் எழுதி, யிருப்பது தவறென்க, வேளூர்ப் பாளயசாஸனத்தாலும் (S. S. 1. 1, ii. P.. 509)' 'சிவனை முழுது மறவாத சிந்தையான்...நந்தி' என்ற நந்திக்கலம்பகத் தொடராலும் (104), பிறவற்றாலும் அவன் பரமசைவன் என்பது தெளியப் படும். 3. 'பக்தியாராதிதவிஷ்ணு:' (விஷ்ணுவைப் பத்தி யோடும் ஆராதிப்பவன்) என்று ஸிம்மவிஷ்ணுவும் (S. I. I. Vol. ii. p. 366, lines, 11, 13) 'அச்சுதனைத் தன் ஹ்ருதயஸந் நிஹிதமாக உடையவன்' 'முகுந்தனைத் தவிர வேறொருவரை யும் வணங்கியறியாத முடியுடையவன்' என்று இரண்டாம் தந்திவன் மனான பல்லவமல்லனும் (S. 1, 1. II, p 507) முரார் பால் திருடபக்தியுடையவன்' என்று நந்திவன்மனும் (S.1.I.II