பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 13: திருமாலடிமையிற் சிறந்த இல்லறத்தாரை அடியார் என்றும், உலகப் பற்றற்ற' அத்தகைய துறவிகளைப் பசுவர்' என்றும் முன்னோர் வழங்கிவந்தனர். இச்செய்தி - அச்சுதன் றன்னை ஞானவிதி பிழையாமே மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கதுலகே."" (திருவாய், 5, 2, 9). ( நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடியா ரென்றோடும்." (க்ஷ, 4 4, 9) 4 விரும்பிப் பகவரைக் காணின் வியலிடமுண்டானே' யென்னும்." (ஷ, 4, 4, 7). பத்தர்களும் பகவர்களும்.................. தொழுதிறைஞ்ச (பெரியாழ். திரு. 9, 6) எனவரும் பெரியார் திருவாக்கு. களால் அறியப்படும். பகவன் என்ற சொல் ஏனைக் கடவுளர்க்குப் பொதுவாக வழங்குவதேனும், விஷ்ணு; பத்தியில் மேம்பட்ட துறவிகட்கன்றி வேறு சமயத்து அடியார்க்குப் பகவர் என்ற வழக்குப் பழைய தமிழ், நூல்களிற் பயிலாமை அறியத்தக்கது. குடமூக்கிற். பகவர். நிலாத்துக்குறிப்பகவர் எனப் பிற்காலத்து விஷ்ணு பத்தர்களான முனிவர்களும் இப்பெயர் பெற்றிருத்தல் காணலாம். திரிதண்டதாரிகளான இவ்வைஷ்ணவ சந்நியாசிகளையே 'முக்கோற்பகவர்" என்று வழங்கலாயினர், பழைய தமிழ்மக்கள். “ எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடை நீழல் , உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் 1. யாப். வி. 93 2. பெரிய திருமொழி, 8;1, 1, வியாக்.