பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 31f வதற்கு அவர் உரையில் ஆதார மில்லாமையும் நோக்குக. 16. . சிறியதிருமடலில் திருமங்கை மன்னன்“பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே அம்மூன்றும் ஆராயிற் றானே அறம்பொரு னின்பமென்று ஆரார் இவற்றினிடையதனை யெங்துவார் சீரார் இருகலையும் எய்துவர் சிக்கெனமற்று ஆரானு முண்டென்பார் என்பது தானதுவும் ஓராமை யன்றே உலகத்தார் சொல்லுஞ்சொல் ஓராமை யாமா றதுவுரை க்கேன் என்று பாடியருளுதல் பலரும் தெரிந்ததே. "உலகோர் கூறும் புருஷார்த்தங்கள் அறம் பொருளின்பம் என்ற மூன்றேயாம். வேறொன்றும் உண்டு என்பது அறி யாமை, அவ்வறியாமையை விளக்கிக் கூறுவேன்' என்று மடலெடுக்கப்புகுந்த தலைவி, தொடக்கத்தே கூறுவது இது. ஈண்டு, "அறம் பொருளின்பமென்று இவற்றின் இடையதனை எய்துவார்........இருகலையும். எய்துவர்" என்பதன் வியாக்யானத்தே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஎய்தும்' என்பதனோடு இருகலையும் எய்துவர்' நடுவண தெய்தின் இருதலையும் எய்தும் என்று தமிழர் சொல்லுகிறபடியே சொல்லு கிறார் அன்று. இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு, அதனை எய்துவார் என்றது, தமக்கு உத்தேச்யமான காமத்தை எய்துவார் என்ற படி........ இத்தை லபிக்கும் ஸம்பத்தை உடைய வர்கள் இதுக்குக் கலாமாத்ரமான தர்மார்த் தங்கள் இரண்டையும் லபித்தாராகக் கடவர்"