பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 331 “பாச்சி லாச்சிராமத்துறைகின்ற சங்கொளிவண்ணர் பாச்சி லாச்சிராமத்தெம் பரமர் என்று இவ்வாறே, அந்நாயன்மார்களால் பதிகமுழுதும் பாடப்பெற்றிருத்தலும் மேற்கூறிய உண்மையைக் கரதலாமலகமாக்குவனவாகும். 28. க்ஷ 9, 5. 7-ஆம் பாசுரத்தில் -"தேவ ரொருவ ரிங்கே புகுந்தென் அங்க மெலிய வளைகழல ஆது கொலோவென்று சொன்னபின்ளை ஐங்கணை வில்லிதன் னாண்மையென்னோ டாடும் என்ற அடிகளில், 'ஆதுசொலோ வென்று' என்ற தொடர், 'யா(ஆ)துகோலோவொன்று' என்று திருத்தம்பெறத்தக்கது. தேவரொருவர் இங்கு, எழுந்தருளி, ஏதோ ஒன்றை என்னிடஞ்சொல்லிச் சென்ற பின்பு, என் உடலம் கிருசமாயிற்று. காமவேதனை மிக்கது' என்பது கருத்து. இப்பாடமே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம் என்பது (அங்கம் மெலிய வளை கழல) ஒன்று சொன்னா.. ராயிற்று; பிரிவைப் பிரஸங்கித்தாராக இவை (அங்கம் வளைகள்) தன்னடைவே போய்க்கொடு நின்றது. (யாதுகொ லோவொன்று) பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினா. னாயிற்று, வ்யதிரேகத்தாலே அறிந்துகொள்ளு. கிறாள் என்று. அதுவும் வாய்கொண்டு சொல்ல மாட்டாமை யாதுகொலோ' என்கிறாளாயிற்று, இவள்