பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 ஆழ்வார்கள் காலநிலை படின், அப்பெயர்கொண்ட மகேந்திரவர்மனது ஆட்சிக் காலத்தை (618--642) திருமழிசையாரது வாழ்நாளின் பிற்பகுதியாகக் கொள்ளலாம். இவ்வாறு கொள்வதற்கு அடியில் வருமாறு அவர் காலநிலையும் இயைந்துள்ளமை அறியத்தக்கது. முதலாழ்வார்கள் வாழ்ந்தருளிய காலத்தே அவர்கள் அவதரித்து மகிமைபெற்ற காஞ்சிமண்டலத்திலும் பிற இடங்களிலும் சைனபெளத்தமதங்கள் செழித்து அவர்கள் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தனவாயிருந்தன என்று சொல்வதற்கில்லை. அரனதிகம் உலகளந்த அரிய திகம்' என்று அதிக வேற்றுமை பாராட்டிய பிற்கால நிலைபோலின்றி அவ்விரு கடவுளரும் ஒரு பரம்பொருளின் உருவவேறுபாட்டினரே என்ற கொள்கை முதலாழ்வார் மூவர் திருவுள்ளங்களிலும் குடிகொண்டிருந்ததனால், சைவமதவைஷம்யமான கருத்துக்கள் அவர்கள் திருவர் ததிகளிற் காண்பதரிதாகும். முதலாவார் மூவரே யம்மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ண ன் (15) 45 அரனா ரணனாம் மான்விடைபுள் ளூர்தி உரை நூல் மறையுறையுங் கோயில் - வரைநீர் கரும மழிப்பளிப்புக் கையது வேல் நேமி உருவமெரி கார்மேனி யொன்று" (5) “ ஏற்றான்புள் ளூர்ந்தா னெயிலெரித்தான் மார்விடந்தான் * நீற்றான் நிழன்மணி வண்ணத்தான்-கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையா னீண்முடியான் கங்கையா னீள்கழலான் காப்பு” (74)