பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் “ பொன்றிகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும்--என்றும் இருவரங்கத் தாற்றிரிவ ரேனு மொருவன் ஒருவனங்கத் தென்று முளன் (98) எனப் பொய்கையாழ்வார் - தம் முதல் திருவந்தாதி யினும், “ தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமும் சூழரவும் பொன்னாணுந் தோன்றுமால்---சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்தைக் கிரண்டுருவு மொன்றா யியைந்து எனப் பேயாழ்வார் தம் மூன்றாந் திருவந்தாதியினும் பாடிய பாசுரங்களும் பிறவும் மேற்கூறிய கருத்தை விளக்கவல்லன. இனித் திருமழிசைப்பிரான் வாக்கை நோக்குமிடத்து, அவர் நாளில் சமய வாதங்கள் நாட்டிற் பெருகியிருந்தன என்பது நன்கு புலனாகும். " அறியார் சமண ரயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பின்-வெறியாய மாயவனை மாலவனை மாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலா லின்று (நான் முகன். 6) * நாரா யணனென்னை யாளி நரகத்துச் 'சேராமற் காக்குந் திருமால்தன் - பேரான பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட் டாசைப்பட் டாழ்வார் பலர் (க்ஷ. 14). 4 சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோஞ் சங்கரனார் ஆக்கிய வாகம நூ லாராய்ந்தோம்--பாக்கியத்தாற் செங்கட் கரியானைச் சேர்ந்தியாந் தீதிலோம் எங்கட் கரியதொன் றில்”, '(பின்ப ழகிய, குருபர்ம். பக், 10.)