பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டும் பேராசை மனித இனத்தையே துண்டு துண்டாக்கித் துடைத்தெறியும், அண்டும் உடன்பிறப் பாண்மைக்கு உரியதாம் அன்பை உடன்பிறப்பாய்க் கொண்டுவிடு!

ఖీ భ ઝં. so

உண்மை அன்பனின் உயர்வினைக் கூறுவேன் இறப்பினே எய்தும் காலையும் சிறப்புற அவன்முகம் சிரித்திருக்கும்மே.

தன்னே ஆளும் தகுதியைத் தவற விட்ட ஒருவனைப் பின்னே யாரும் வீழ்த்துவர் பெருமை கொள்ள வீறிடு !

} 袋 £ නූ ඝා 您 冷 * {}

உள்ளம் அன்பின் உறுதியின் வெள்ள மாக வெளிப்படின் அள்ளி அணைத்தே வையகம் அணேத்தும் வெற்றி கொள்ளுமே.

{ ఝ ● 嫁姿》 Q & O ඉ

இறப்பிற் காட்படும் சமுகமும், எழுச்சி கூறிடும் புலவனைப் புறக்கணித்திடும் சமுகமும் பூண்டோ டற்றிடும் உலகிலே.

{ (x 纱 මුං ක්‍රී Q & 瓮兹

$25