பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் படாதிருக்கும் - நெருப்பைக் காலின் புழுதியின் கீழ் கண்டு பயன்படுத்து - பிறர்தரும் காம்புத்தி வெட்கம் தரும்.

{} {} 0

ஏற்பதால் வறுமை இன்னும் மிகுந்திடும். ஏற்பதால் ஏற்பவன் ஏழையாய் மாறுவான், ஏற்பதால் உள்ளமும் உணர்வும் இழிவுறும், முயற்சியால் அழிவின் ஒளியை இயற்கையாய்ப் பெருமல் ஏற்பதழிக்குமே.

{}” 0 {}

அடிமைத் தனத்தால் உடலும் அகமும் கொல்லப் படுமே. அடிமைத் தனத்தால் உணர்வே அழுந்திச் சுமையா கிடுமே. அடிமைத் தனத்தால் சமுகம் அனைத்தும் பிளவுற் ருடும் அடிமை தனத்தால் மக்கள் அழிந்தார் பகைமை கொண்டே.

{} 0 . (3

குலத்தின் குடிப்பெருமை எல்லாம் - உடல் கூட்டோ டழிந்து ஒழிந்துபோகும் நலத்தின் நமையுணர்த்த வேண்டில் - உயர் நாகரிகம் மாந்தன்மை யாகும்,

{} Q Ꭴ.

அன்பிளுல் உள்ளம் உறுதி அடைகையில் மன்பதையை ஆளும் மகிழ்ந்து.

{} {}

129