பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலத்தில் நீரில் வானில் எங்கும் அலேந்து திரியும் நெஞ்சம் கொள் களத்தை விட்டு விலகி நின்று போராட்டத்தைக் காணுதே.

போராட்டத்தில் இறங்கிளுல்தான் புலப்படும் உன் ஆண்மை. போராட்டத்தில் மடிதல் சிறப்பு வாழ்வதி னும்அது புகழாகும்.

ද 数。 శ) § & * 领 必盘

அரியனே யாவும் மண்ணே ஆள்பவர் நிலையும் மண்னே விரிந்தவான் எழுந்த கோயில் வேதநூல் மணிகள் மண்ணே,

புரிந்திலேன் என் திறத்தைப் புடைபெயர்ந்துயரச் சென்றேன், தெரிந்தது நானும் மண்ணே திரிபவை யாவும் மண்ணே

දා දා ඝා § {} ర ధ 毅总

கரையில் இருக்க வேண்டா வாழ்க்கைக் கடலின் அலேயும், விரையும், ஒதுக்கும், அதனல் விரிநீர்க் கடலுள் மூழ்கு!

போரா டலைக்கள் ளோடு போராட்டத்தின் மூலம் சீரோட்டம்தான் சேரும் செம்மை முழுமை அதுவே.

ఱ శ డ ? 然朗 @爱

  1. 32