பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பேளுவின் எடையைத் தவிர வேருென்றையும் துரக்கி அறியாத அறிஞனின் கைகளை விட, ரம்பத்தால்

அறுத்து அதுத்து கரடு முரடான் தச்சனின் கைகள் என் கண்களுக்கும் கவர்ச்சியால் இருக்கின் றன ; பயனுள்ளை வயாய்த் தெரி கின் ற ன என்று

உழைப்பின் உயர்வை இக்பால் மேலும் உயர்வாகக் கவிதை யாக்கி உள்ளார்.

அல்லாமா ஷேக் முஹம்மது இக்பால் 1928-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னே நகருக்கு வருகை தந்தார். சென்னை நகரில் ஆறு சமயச் சொற்பொழிவுகளே நிகழ்த்தினர். அப் பொழிவுகள் நூலாக வெளிவந்தன. The reconstruction of religious thought in Islam' stirlig o' Läääääsir பெயர்.

உர்து மொழியில் பாங்கே-தரா', பாலே ஜிப்ரில்", 'ஸர்வேகலிம் போன்ற கவிதை நூல்களே எழுதியுள்ளார் இக்பால். *பயாமே-மஷ்ரிக்’, ’ஸ்பூரே-அஃஜம்’, "ஜாவீத் நாமா? போன்றவை இக்பாலின் பாரசீகக் கவிதைகள் அடங்கிய நூல்கள். அல்லாமா இக்பாலின் கவிதைகளே உலகெங்கும் உள்ள அறிஞர்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் தத்தம் நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்து போற்றி வருகின்றனர்.

140