பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


டோம் இன்னும், உன் மச்சான் வேலாயுதம் எனக்குப் புருசனாக்கும்! ... எம்மச்சான் முத்தயனை நீ மனசு தேறிக் கொண்டுகிட்டு நல்லா இரு!’ என்று புலம்பினாள்.

தெய்வானையின் வாக்குதான் முத்தையனுக்கு வேத வாக்கு!

ஆனால், வேலாயுதம் மனித மிருகமாகி, “நானு அந்தத் தெவ்விக் குட்டியைக் கட்டிக்க ஒப்ப மாட்டேன்!” என்று அழும்பு பேசினான்; ‘முரண்டு பிடித்தான்!

தெய்வானை வ ழ க் ைக ச் சேரிப் பஞ்சாயத்திற்குக் கொண்டு வந்தாள். சாம்பான் பூசாரி தீர்ப்புச் சொன்னார் கன்னிகழியாப் பொண்ணு தெய்வானையைத் தொட்ட வேலாயுதம் தான் அவளுக்கு கழுத்திலே மஞ்சள் தாலியைக் கட்டித் தீரவேணும்!”

வேலாயுதத்திற்கு வாழ்க்கைப்பட்டாள் தெய்வானை. *நான் தெவ்விக் குட்டியாக்கும்iபுதுசாக் கெட்ட சவகாசத் தினால குடிக்க ப ழ கி யி ரு க்கிற எம்புட்டு வேலாயுதம் மச்சானை மறுபடி நல்ல புள் ளி யாக வே ஆக்கிப்பிடு வேனாக்கும்!’ என்று அவள் கண்ட ஆசைக்கனவு அவள் வரை பொய்கனவாகவே ஆகிவிட்டது, பாவம், அவள் அழுதாள்!-அழுது கொண்டேருயிந்தாள்! - பாவம்:

வள்ளி - முத்தையன் தாம்பத்தியம் ஒச்சம் இல்லாமே நடந்தது.

ஆனால், தெய்வானை - வேலாயுதம் தம்பதியிடையே புயல் விசியது தான் மிச்சம்!- வள்ளியை வேலாயுதத்தால் மறக்க முடியவில்லையாம்!- தீயாக எரிந்த வள்ளியை அவனால் எப்படி அண்டி ஒண்ட முடியும்? ஆகவே