பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


கதறினான். அவன் : முத்துலிங்கம்.

வானத்து நட்சத்திரம் ஒன்று வழி தவறி, வழிமாறி மண்ணிலே விழுந்து விட்ட பாவனையில், வெளிச்சத்தின் சன்னக்கீற்று சிதறுகிறது.

பதற்றத்தோடும், தவிப்போடும், ஏக்கத்துடனும், உருக்கத்துடனும் சுற்று முற்றும் பார்த்தான் அவன் இருட்டிலே எதுவும் அவனுக்குத் தெரியவில்லை தான் ; ஆனால், இருட்டிற்குப் பழக்கப்பட்டவன் அல்லவா அவன்?

ஆந்தை ஒன்று ஒற்றையாக மட்டுமல்லாமல், தாக மாகவும் தாபமாகவும் அலறுகிறது? அதற்கும் நினைத்த படி ஜோடி கிடைக்கவில்லை போலும் !

முத்துவிங்கம் விம்மினான் ; அழுதான். நல்லகாலம், இப்போதும் அவனுக்கு இடுப்புக் கிழிசல் வேட்டி நழுவி விடவில்லை !

காற்றுக்கு சரச சல்லாபம் தெரிந்திருக்க வேண்டும்,

புழுவாகத் துடிக்க வைத்தவன் இப்போது புழுவாகத் துடிக்கிறான்.

அவன் : முத்துலிங்கம். “ஏலே...!”

so

“எலே, பொண்ணு ‘

嫌毒 曹勞 * * * **** * * *

“gGaు புள்ளே!”

翡兹 ; :

விதிக்குத்தான் பேசத் தெரியாது.