பக்கம்:இசைத்தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தினப் பற்றித் தேவாரத் திருப்பதிகங்களிற் பல இடங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. " உறுதானத் தொலி பலவும்’ i_i 1-4 * மோந்தைமுழாக் குழல்தாள மோர் விணே முதிர வோர் வாய்முரிபாடி 1-44-8. “ தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணே பண்ணி நல்ல முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஒவார் ” [1-73–8] " தண்டுத் தாளமுங் குழலும் தண்ணுமைக் கருவியும் ” [2-94-6) ' கொக்கதை தாளம் வினே பாணி செய்குழகர் ’ {4-66-9] * தானங்கள் கொண்டும் குழல் கொண்டும் வாழ் கொண்டும்" [4–104-7] 'கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக்கொண்ட தொண்டரை ’ f59 س - t[ எனவரும் தொடர்கள், இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக்கும் தாளம் இன்றியமையாத தென்பதனைப் புலப்படுத்துவன உமையம்மையாரளித்த ஞானப்பாலைப் பருகிச் சிவஞானம் கைவரப்பெற்ற ஆளுடைய பிள்ளையார், திருக்கோலக்காவை யடைந்து தம் மெல்லிய திருக்கைகளினல் தாளமிட்டுத் திருப்பதிகம் பாடியபொழுது இறைவன் பிள்ளையாருடைய மெல்லிய கைகள் வருந்தாவண்ணம் திருவைந்தெழுத் தெழுதப் பெற்ற இனிய ஓசையமைந்த அழகிய செம் பொன்னலாகிய தாளத்தினைக் கொடுத்தருளின்ை என்பது வரலாறு. இதனை, " தாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/148&oldid=744998" இலிருந்து மீள்விக்கப்பட்டது