பக்கம்:இசைத்தமிழ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 "பண்ணும்பத மேழும் பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றும்சுடர் மூன்றும் விண்ணும் முழு தானுனிடம் விழிம் மிழலையே’ (1-11-4) ’ என்னு ைவன் இசையானவன்” {1-16-6) "இயலும் இசையான” ‘பாவின் இசைக் குழகர்’ (3-46-3) என ஆளுடைய பிள்ளையாரும், "பண்ணில் ஒசை பழத்தினில் இன்சுவை' (5–47–7) 'பத்தின் இரதகாம் பாட்டிற் பண்ணும்’ (16–15–11) 'மருவற்கினிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளசன்’ (4–1 12–6}

  • கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற பண்ணவன்கர்ண் பண்ணவற்றின் திறலானன்காண்”

{6—52–1) முத்தமிழும் நான்மறையும் ஆணுன்கண்டாய்” (6-23-9) என ஆளுடைய அரசும், ஏழிசையாய் இசைப்பயணு ய்” (7–5 i–10) 'பாட்டகத்து இசையாகி நின்ருனே’ (7–62–3) "வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசையே.ழ் நரம்பின் ஒசையை' (7–83–6) என நம்பியாருரரும் அருள் வாழ்விற் கண்டுணர்த்திய அநுபவ மொழிகளால் இனிது புலனும். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் முழுமுதற் கடவுளே வழிபட்டு இன்புறுதற்கேற்ற சாதனமாவன, இறை வனது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் தோத்திரங் களாகிய இனிய இசைப்பாடல்களேயாகும். திருக்கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/192&oldid=745047" இலிருந்து மீள்விக்கப்பட்டது