பக்கம்:இசைத்தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 என்ற நாட்டு மக்களின் பெருவேட்கையினை நிறைவேற்றும் பொறுப்பு அண்ணுமலை வள்ளலின் வாழ்க்கைக் குறிக் கோளாக மலர்வதாயிற்று. அதுவே தமிழிசையியக்கமாக உருவெடுத்தது. தமிழிசை என்னும் பயிர் தழைத்து வளர் அண்ணுமலை வள்ளலென்னும் முகில் பொருள்மழையைப் பெய்தது. தமிழிசையியக்கம் வளர்ந்து வந்த காலத்தில் அண்ணுமலை அரசரவர்களின் அறுபதாமாண்டு நிறைவு விழாவும் வந்தது. அண்ணுமலைப் பல்கலைக்கழகம் இவர் களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை 30-9-1941 இல் மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. அப்போது செட்டி நரட்டரசரவர்கள், தமிழில் இசைப்பாடல்கள் இயற்றுவதை ஆக்குவித்தற்பொருட்டும், புதுப்பாடல்களைப் பயிற்று இத்துப் பாடும்முறை நாட்டில் பரவுதற்பொருட்டும் ஆயிரம் ருபாவினை மணிவிழா நன்கொடையாக அண்ணுமழ்ே பல்கலைக்கழகத்திற்கு அளித்தார்கள். குமிழிதைக் ஆங்கட்குப் பொருளுதவி செய்தல், தமிழ்ப் ஆல்: ஆபெறும் இசையரங்குகளை அமைத்தல், ஆதி தமிழ்ங்குதல்துள் இயற்றுதல், அரியபழைய தமிழ்ப் அல்கத் யகற்பிக்கும் சிறந்த இசைக் கலைஞரைப் ஆகஜட்டின் நன்கெடை4ளித்தல், பல்கலைக்கழகத்தாரின் இற்ார்ஆைல்தொகுத்து.வெளியிடப்படும் தமிழிசைப் ஆல்துத் கற்பித்தற்கும்துள்ளிகள் நிறுவி நடத்துதல், நாஆன்மால்ல இடங்களிலிருந்தும் அரிய தமிழிசைப் பாடல்களைத் திரட்டுதல், தமிழிசைப் பாடநூல்களை வெளிவிடுதல்ஆமுேதலிஆன் திரிழிகிக்ல் வளர்ச்சித் திட்டங்கள் க்ரீம்கூழ்வெற்ற்னர் இாலங்கங்க்யூப் க்it.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/207&oldid=745063" இலிருந்து மீள்விக்கப்பட்டது