பக்கம்:இசைத்தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 யாராய்ச்சி பற்றிய நுண்ணறிவிலுைம் பழந்தமிழ் நூல்களை யும் இக்காலத்து வழங்கும் இசைமரபினையும், ஒப்பு நோக்கி ஆராய்ந்து எழுதிய கருளுமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலும் அருள்மிகு விபுலாநந்த அடிகளார் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை நுண்ணிதின் ஆராய்ந் தியற்றிய யாழ்நூலும் இவற்றை படியொற்றி இச்காலத்தில் இயலிசைப் புலவர்கள் சிலர் இயற்றியுள்ள நூல்களும் இசைத்தமிழ் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவன வாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/26&oldid=745077" இலிருந்து மீள்விக்கப்பட்டது