பக்கம்:இசைத்தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அசைச் சொற்களாகிய தென்னு, தென, தென்னுதென. என்பவற்றின் திரிபுகளாக இக்காலத்து வழங்கும் தான, தனு, தான, தன, தனன, தானன், தனஞ , தானளு, தனை, தானை, தனுளு எனவரும் சந்தக் குழிப்புக்களாகிய சீர்நிலைகளைக் கொண்டு அடி வகுத்தல் அமைவுடைய தாகும். தன - இரு லகு கொண்டது. தான - இரு குரு கொண்டது. த ை- ஒகு லகுவும் ஒரு குருவும் கொண்டது. தான ஒரு குருவும் ஒரு லகுவும் கொண்டது, இவை நான்கும் ஈரெழுத்துக்களால் இயன்றன. தன ன - மூன்று லகு கொண்டது. தானை - மூன்று குரு கொண்டது. தனுகு -1 தான ை ! 双 w தனனு - இவை லகுவும் குருவும் விரவி வந்த

ঠf C কে – ; மூவெழுத்துச் சீர்கள்

தனை - ! தானன .) இவை எட்டும் மூன்றெழுத்துக்களால் வரும் விருத்த அடி கள் என்பர். வே ரம் போய் La厅 鲇r 学献 சே ருங் கால் நேர் வன் யான் இவ்விருத்தம் மூன்று குருவாலாகிய அடிகளால் வந்தது. மேற்குறித்த மூவெழுத்தடிகள் எட்டின் ஈற்றிலும் ஒரு லகுவையும் ஒரு குருவையும் தனித்தனியே சேர்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/84&oldid=745140" இலிருந்து மீள்விக்கப்பட்டது