பக்கம்:இசைத்தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. திருமுறை கண்ட புராணம் கூறும் முறையில் இன்ன இன்ன பண்களில் அமைந்த திருப்பதிகங்களின் கட்டளைகள் இத்துணைய என்பதனை விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய யாழ்நூலில் 'தேவார இயல் என்ற பகுதியில் விரிவாகப் பகுத்துக் காட்டியுள்ளார்கள். அந்நூலிற் கூறப்பட்ட பகுப்பு முறை யினை அடியொற்றித் தேவாரத்தில் ஒவ்வொரு பண்களிலும் அமைந்த திருப்பதிகங்களின் கட்டளைப் பகுப்பினைத் தெளி வாகத் தெரிந்து கொள்ளலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/91&oldid=745148" இலிருந்து மீள்விக்கப்பட்டது