பக்கம்:இசையமுது 1, 1984.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இசையமுது இரும்பாலைத் தொழிலாளி அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள அவ்வுயிரே என்றன் ஆருயிராம்! பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் தூக்கி உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி-இவ் வழுக்குத் துணிக்குள்ளே பழக்காடும் கிளியும் போல் நானும் அத்தானும் பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும் பிழைஇன்றி ஆலைக்குச் சென்று தன் மாளம் பேணஇரா வேலையைக் காணா விடிலோ ஊனம் தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக் கண்டு விழிப்போ டிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு அழுக்குத் துணிக்குள்ளே... அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம் அயலார்க்கு நலம் செய்யார் எய்துவார் துன்பம் இறந்து படும் உடலோ ஏகிடும் முன்பும் எழில் உள்ளம் நன்மை தீமை இனங்கண்ட பின்பும் அறஞ்செய் அறஞ்செய்' என்றே அறிவே எனை அழைத்தால் இறந்தார்போல் இருப்பேனா!' என்பான் என் அத்தான் அழுக்குத் துணிக்குள்ளே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/11&oldid=1443326" இலிருந்து மீள்விக்கப்பட்டது