பக்கம்:இசையமுது 1, 1984.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் பகுதி தாய்: வெற்றிலை வேண்டுமா? ஒருவேளை அல்ல திருவேளை வெற்றிலை தொதுக்கலும் நல்லஏற் சுரந்திட்ட எச்சிவை வாயினில் தேக்குதல் தூய்மையில் லாச்செயல் கண்டதில் லைவையு ஒருவேளை... சரியாகுமே உதடு! கனியை நீ காப்பதும் தெரியாத ஆடவர் வாய்நிறைய எச்சிலின் தேக்கியே திரிவார்கள். அவருக்கும் நீ இதைக் ஒருவேளை... பூவைமார் "நல்லிதழை' புன்னகை சிந்திடும் நாவினால் யாம் சொல்வ நன் மணத் தாமரை! பாவைமார் வாயினில் இயல்பான மணமுண்டு பாக்குவெற் றிலைதனை நீக்கலே மிகநன்று ஒருவேளை... 53 போடு!-போடா பாடு ! போலே - வேறு மேலே கோவைக் தேவை சேறு கூறு! நல்ல "பல்லை" தில்லை-அவை முல்லை! பெண்ணே கண்ணே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/52&oldid=1443363" இலிருந்து மீள்விக்கப்பட்டது