பக்கம்:இசையமுது 1, 1984.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆண் பெண் நிகர் ஆண் உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும் நீணிலத் தெங்கணும் இல்லை வாணிகம் செய்யலாம் வானூர்தி ஓட்டலாம் ஆணுயர் வென்பதும்... ஏணை அசைத்தலும் யார் அசைத் தாலுமே வீணை மிழற்றலும் மெல்லியின் விரலுக்கா நாணமும் அச்சமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆணுயர் வென்பதும்... சேயிழை மார்நெஞ்ச சீறுபுலி யைக்காணும் தீயதோர் நிலைமை இங் தென்னாட்டில் அடிமைநில் இசையமுது தூயராய்த் தொண்டாற்ற தொழிற்கல்வி யுங்கற்க ஆணுயர் வென்பதும்... பெண்கள்... பெண்கள்! கூடும்;- ஆடும்! கூடும்: வாடும்? வேண்டும்-எனில் வேண்டும். அதை அது மீது போது கேது? வாது வேண்டும்-பல வேண்டும். நாம் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/53&oldid=1443364" இலிருந்து மீள்விக்கப்பட்டது