பக்கம்:இசையமுது 2, 1952.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி தலைவியின் நினைவு 7 அன்றலர்ந்த செந்தாமரை-இவ் வகிலமே புகழ்ந்திடும் அன்னவன் முகம் (அன்) நின்றிருந்தேன் பின்புறமாய் வந்து சடையை இழுத்தான்-என் கன்னத்தையும் கிள்ளியே தன் (அன் ) கைக்கு முத்தம் கொடுத்தான் (என்) மனம் எனப்படும் மணி மேடையில் குடியேறிய மன்னன்— என் வாழ்வெனப்படும் புறம் போக்கை வளமே புரிவானோ ! கனி எனப்படும் என் தேனிதழ் இனிதே சுவைப்பானா அவன்-கல கல வெனத் தமிழ் பேசிட வருவானோ அன்னவன் முகம் கோடையிற் புனல் ஓடையைப் போல் குளிரக் குளிரத் தழுவி-இக் கோதை படும் வாதை எலாம் குணமே புரி வானோ வீடு தோறும் மாத ரெலாம் விளக் கேற்றிடும் மாலை (அன்) வித வித விதக் கலவி செய்ய வாரானோ அன்னவன் முகம் (your)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/16&oldid=1498510" இலிருந்து மீள்விக்கப்பட்டது