பக்கம்:இசையமுது 2, 1952.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முழங்கும் குறள் இசையமுது முழங்கிடுகின்றதே அறம்! (c) (10) முட்டுப்படும்உலகே இனவேற்றுமை பட்டுக்கெடும் உலகே நம்திருக்குறள் "உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் ந உள்ளத்துளெல்லாம் உளன்" எனல்கேட்டீரோ வாய்மை அடிப்படை மக்களைச் சேர்க்கும் மாண்பிலா ஆட்சி யாளரை நீக்கும் தாய்மொழி தன்னையும் மீட்டுக் காக்கும் தள்ளத் தகாத்திரு வள்ளுவர் வாய்மொழி (மு) எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்" எனல்கேட்டிரோ ஒற்றுமை ஒன்றினால் அச்சம் பறக்கும் ஊருக் குழைப்பதோர் வீரம் பிறக்கும் சற்றும் பிசகாமல் எண்ணிய கலங்கள் சாரும்என்று திரு வள்ளுவரின் குறள் 44 •துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் " எனல்கேட்டீரோ நாட்பட்டுப் போனஓர் சட்டத்திலே ஒரு நல்லது செய்யாத சட்டத்திலே ஆட்பட்டுப் போகாமல் ஒற்றுமையாயதை ஆற்றலில் மாற்றுக என்று திருக்குறள் (மு) (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/34&oldid=1500214" இலிருந்து மீள்விக்கப்பட்டது